Use this Coupon Code DON05 and get 5% discount on your 1st Purchase
Call Us +91 94433 39941
Browse All Categories

10, பிளஸ் 2 மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத் தேர்வு: பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாண வர்களுக்கு மாதந்தோறும் அலகுத் தேர்வுகள் நடத்த வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பில் தாம தம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாணவர்களுக்கு கல்வித் தொலைக் காட்சி மற்றும் இணையவழியில் தற் போது பாடங்கள் நடத்தப்பட்டு வரு கின்றன. அத்துடன், வாட்ஸ்-அப் உள் ளிட்ட சமூக வலைதளங்கள் மற்றும் செயலிகள் வழியாக பாடங்கள் குறித்த மாணவர்களின் […]

News & Events 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு – Link Avail

12 ஆம் வகுப்பு முடிவுகள் – காலை 11 மணிக்கு வெளியாகிறது. உங்கள் 12 ஆம் வகுப்பு முடிவுகள் ஆன்லைனில் எவ்வாறு பார்க்கலாம் முதலில் நீங்கள் கீழ்கண்ட link ஏதாவது ஒன்றினை கிளிக் செய்யுங்க http://tnresults.nic.in http://dge1.tn.nic.in http://dge2.tn.nic.in http://dge.tn.gov.in அதில் தமிழ்நாடு HSE (+2) மார்ச் 2021 தேர்வு முடிவுகள் இணைப்பைக் கிளிக் செய்க அடுத்து அதில் உங்கள் ரோல் நம்பர் மற்றும் பிறந்த தேதி,மாதம், வருடம் ஆகிய விவரங்களை உள்ளிடவும் அடுத்து அதில் சமர்ப்பி […]

Shopping cart0
There are no products in the cart!
Continue shopping
0